குறித்து கடவுளைக் காண்பதற்காக உங்கள் தேடல்
உண்மையில் கடவுள் இருக்கிறாரா? உங்கள் ஆன்மீக வழிகாட்டி நம்பகமானதா? கடவுள் எப்படிப்பட்டவர்? உண்மையில் மக்களை பிளவுபடுத்துவது எது? உண்மையான பிரச்சனை என்ன? மக்கள் ஏன் இவ்வளவு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்? கடவுள் என்னை உண்மையிலேயே நேசிக்கிறாரா? நான் வாழ்க்கையை எங்கே காணலாம்?…
அதிகமாக வாசிக்க
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
’விருப்பமானவை’ பகுதியிலிருந்து நீக்கப்பட்டது.
Subscribe by Email
Subscribed.
Unsubscribed.
குறித்து
தேவன் நித்தியத்தை மனிதருடைய உள்ளங்களிலே வைத்திருக்கிறார் என பரிசுத்த வேதாகமம் நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஆகவே மனிதன் நித்தியத்திற்கென்று ஏற்படுத்தப்பட்டவனானபடியால் காலத்தால் நடைபெறும் விஷயங்கள் அவனை முழுவதுமாக, நிரந்தரமாக திருப்தி படுத்தமுடியாது. மனிதருக்குள் காணப்படும் முடிவில்லாத வெறுமையை கடவுள் ஒருவரால் மட்டுமே நிரப்பமுடியும். இக்கருத்தைப் புனித அகஸ்டின் என்பவர் மிகச் சரியான வாக்கியங்களில், “ஓ இறைவா, நீர் எங்களை உமக்கெனப் படைத்தீர். எங்கள் ஆன்மாக்கள் ஈற்றில் உம்மண்டைச் சேரும்வரை அவை இளைப்பாறுவதில்லை” என விளம்பியிருக்கிறார். நித்திய தேவனோடுள்ள வாழ்வும், தனிப்பட்ட உறவும் அவரிடம் சென்று இளைப்பாறும் வரை உங்கள் தேடல் தொடர ‘கடவுளைக் காண்பதற்காக உங்கள் தேடல்’ உங்களுக்கு உதவுகிறது.
இணையதளம் www.ccim-media.org