நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: உறவுகள், கிருபை, சுபாவம், அழுத்தம். நீங்கள் கிருபையின் பரிசை தரலாம்! தேவன் நமக்கு கிருபையை நீட்டித்தது போல, நாம் கிருபையை நீட்டிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்படி வலுப்படுத்துறார் என்று கற்றுக் கொள்வோம். கடினமான சூழ்நிலைகளில் நம்முடைய இரக்கம் நம்முடைய சொந்த பலத்தை சார்ந்து இருக்காது என்கிற சுதந்திரமான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இன்றைக்கு உங்க வாழ்க்கையில் யாருக்கு கிருபை தேவை? அன்பும், கருணையும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதைப் பற்றிய நுண்ணறிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்! #youtube #shine #motivation #gospel
நீங்கள் கிருபையின் பரிசை தரலாம்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்