நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: ஜெபம், உறவுகள் இணைந்து ஜெபிப்பது எப்படி உறவுகளை வலுப்படுத்துகிறது? இணைந்து ஜெபம் பண்ணுவது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதற்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது. ஒரு நண்பருக்கு தேவைப்படுகிறதான சூழ்நிலை ஒவ்வொரு தடவையும் வரும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தையும், ஆறுதலையும் வரவேற்கும் ஒரு எளிமையான இதயபூர்வமான ஜெபத்துடன் பதில் தர நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இணைந்து ஜெபிப்பது தேவனிடத்தில் நம்மை நெருக்கமாக கொண்டு போவது மட்டும் இல்லாமல் ஒருவர் இன்னொருவரோடகூட இருக்கும் உறவையும் வலுப்படுத்துகிறது. இன்றைக்கு உங்கள் உறவுகளை வலுப்படுத்த நீங்கள் ரெடியாக இருக்கிறீர்களா? #youtube #shine #motivation #gospel

மின்னஞ்சலில் உள்நுழை

Sign up for the TWR360 Newsletter

Access updates, news, Biblical teaching and inspirational messages from powerful Christian voices.

TWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.

தேவையான விபரம் காணப்படவில்லை

This site is protected by reCAPTCHA, and the Google Privacy Policy & Terms of Use apply.