நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: தேவனுடைய அன்பு, குற்ற உணர்வு, அவமானம், சுயமதிப்பு அவமான உணர்வுகளுடன் போராடுவது எப்படி? இயேசு நமக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து இருந்தாலும் கூட, அவமானத்தோட வாழ்றது நாம் தேவனுடைய அன்புக்கும், மன்னிப்புக்கும் தகுதி இல்லாதவர்களாக நம்மை உணர வைக்கும். நம்முடைய சுயமதிப்பு என்பது நம்முடைய செயல்களினால் அல்ல தேவனுடைய நித்தியமான அன்பில் இருந்து வருகிறது என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தேவன் உங்களுக்காக தன்னுடைய உயிரை தந்ததினால் நீங்கள் மிகவும் மதிப்புமிக்கவர்களாக இருக்கிறீர்கள்! #youtube #shine #motivation #gospel

மின்னஞ்சலில் உள்நுழை

Sign up for the TWR360 Newsletter

Access updates, news, Biblical teaching and inspirational messages from powerful Christian voices.

TWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.

தேவையான விபரம் காணப்படவில்லை

This site is protected by reCAPTCHA, and the Google Privacy Policy & Terms of Use apply.