நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: பீதி, பிரச்சனை, நெருக்கடி நீங்கள் பிரச்சனையில் இருக்கின்ற போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்கள்! நெருக்கடியின் நடுவில் இருந்தாலும் கூட நம்முடைய கண்களை தேவன் மேல் வைப்பதும் அவரை துதிப்பதை தேர்ந்தெடுப்பதும் நம்மை வெற்றிக்கு நேராக நடத்தும். ஜனங்கள் போருக்கு செல்வதற்கு முன் தேவனைஆராதனை செய்து, துதித்தது மாதிரி, கடினமான நேரங்களில் நாமும் ஆராதனையில் பலத்தையும், ஆறுதலையும் காணலாம்.
பிரச்சனையில்? என்ன செய்வதென்று தெரியவில்லை!
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்