இந்த தொடரில்: அக்கறை கொள்ளுதல், இரக்கம் சிலர் அக்கறையாக இருக்கின்ற போது, மற்றவர்கள் ஏன் சுயநலமாக இருக்கிறார்கள்? இயேசுவை சந்தித்த பிறகு மாறிய பலரை பைபிள் காட்டுகிறது. ஒருவேளை உங்கள் வாழ்க்கை அதை போல் மாறி இருக்கலாம், இருந்தாலும் இன்னும் சிலர் போராடுகிறார்கள். இரக்கம் நேரம் எடுக்கும்; தேவன் நம்முடைய இதயங்களை மறுரூபமாக்க அனுமதிக்கும்போது நம்முடைய நடத்தைகள் மாறும். நாம் நம் மேல் மட்டுமே கவனம் செலுத்துவோமானால், தேவனுடைய அன்பு நம்மில் இருந்து வெளிப்படாது. மற்றவர்களை தேவனுடைய கண்களால் பார்க்க உதவி செய்யும்படி தேவனிடம் கேளுங்கள்--இரக்கத்திற்கான அவருடைய அழைப்பை எதிர்க்கும் பகுதிகள் உங்கள் இதயத்தில் இருக்கிறதா?
மற்றவர்களை கவனிப்பதில் ரகசியம்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்