இந்த தொடரில்: தேவன், ஐக்கியம், தேவனுடைய சாயல் நாம் தேவனுடைய சாயலை போல் இருக்கும் ஒரு முறை ! தேவன் பல விதங்களில் நம்மை போல் இல்லை. நாம் களைப்படைகிறோம், சோர்வடைகிறோம், ஆனால் தேவன் ஒரு போதும் களைப்படைவதில்லை, மேலும் காலத்திற்கு உட்பட்டவர் அல்ல. நாம் வளருகின்ற போது மாறுகிறோம், தேவன் முழுமையானவராகவும், மாறாதவராகவும் இருக்கிறார். அவருடைய சாயலில் நாம் படைக்கப்பட்டிருந்தாலும், அந்த முழுமை நம்மிடத்தில் இல்லை. பகிரப்பட்ட ஒரு பண்பு ஏக்கமாகும்--தேவன் தன்னுடைய சிருஷ்டிப்புடன் ஐக்கியம் கொள்ள விரும்புகிறார், அதனால்தான் அவர் ஆதாமோடும், ஏவாளோடும் நடந்தார். நாமும் நம்மை படைத்தவருடனான உறவின் மூலம் முழுமை அடைய விரும்புகிறோம்.
எதில் நாம் தேவனுடைய சாயலில் இருக்கிறோம்?
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்