அவமான உணர்வுகளுடன் போராடுவது எப்படி?

நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் …அதிகமாக வாசிக்க

நண்பருக்கான சிறந்த பரிசு!

நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: ஆறுதல், உறவுகள் சிறந்த பரிசை நீங்கள் ஒரு நண்பருக்கு தரலாம்! தேவனுடைய ஆறுதலின் உறுதியையும், அருகாமையையும் சங்கீதங்கள் நமக்கு நினைவூட்டுகிறது, மேலும் விஷயங்களை சரி செய்ய அவசரப்படாமல் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறது மூலமாக நாம் அதை பிரதிபலிக்கலாம். சிரிப்பையோ, அழுகையையோ பகிர்ந்து கொள்வதோ அல்லது சாதாரணமாக அமைதியாக சேர்ந்து உட்கார்ந்து இருப்பதோ, இப்படி ஆறுதல் பல வடிவங்கள் எடுக்கும்னு நாம் கற்றுக் கொள்ளலாம். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் யாருக்கு ஆறுதல் தேவைப்படலாம் என்றும் நீங்க எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்பது பற்றியும் சிந்திப்பதற்கு எங்களுடன் கூட இணையுங்கள். #youtube #shine #motivation #gospel

ஜெபத்தின் மூலமாக உறவுகளை வலுப்படுத்துதல்!

நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: ஜெபம், உறவுகள் இணைந்து ஜெபிப்பது எப்படி உறவுகளை வலுப்படுத்துகிறது? இணைந்து ஜெபம் பண்ணுவது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதற்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது. ஒரு நண்பருக்கு தேவைப்படுகிறதான சூழ்நிலை ஒவ்வொரு தடவையும் வரும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தையும், ஆறுதலையும் வரவேற்கும் ஒரு எளிமையான இதயபூர்வமான ஜெபத்துடன் பதில் தர நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இணைந்து ஜெபிப்பது தேவனிடத்தில் நம்மை நெருக்கமாக கொண்டு போவது மட்டும் இல்லாமல் ஒருவர் இன்னொருவரோடகூட இருக்கும் உறவையும் வலுப்படுத்துகிறது. இன்றைக்கு உங்கள் உறவுகளை வலுப்படுத்த நீங்கள் ரெடியாக இருக்கிறீர்களா? #youtube #shine #motivation #gospel

நீங்கள் கிருபையின் பரிசை தரலாம்

நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: உறவுகள், கிருபை, சுபாவம், அழுத்தம். நீங்கள் கிருபையின் பரிசை தரலாம்! தேவன் நமக்கு கிருபையை நீட்டித்தது போல, நாம் கிருபையை நீட்டிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்படி வலுப்படுத்துறார் என்று கற்றுக் கொள்வோம். கடினமான சூழ்நிலைகளில் நம்முடைய இரக்கம் நம்முடைய சொந்த பலத்தை சார்ந்து இருக்காது என்கிற சுதந்திரமான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இன்றைக்கு உங்க வாழ்க்கையில் யாருக்கு கிருபை தேவை? அன்பும், கருணையும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதைப் பற்றிய நுண்ணறிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்! #youtube #shine #motivation #gospel

அழிவுகளில் மீட்பு உள்ளது

நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: மறுசீரமைப்பு, மீட்பு, ஆறுதல் உங்களுடைய அழிவுகளில் உங்களுக்கு மீட்பு கிடைக்கிறது. கடினமான தேர்வுகளை நாம் எதிர்கொண்டாலும் கூட, நம்பிக்கைக்கு மீண்டும் ஒரு பாதை இருக்கிறது என்பதை நினைவூட்டும் சக்திவாய்ந்த வசனங்களை நாம் சிந்திக்கிறோம். தேவனுடைய சத்தம் மீண்டும் நாம் அவரை நோக்கி திரும்பவும், மீட்பின் மகிழ்ச்சியின் சந்தோஷத்தை அனுபவிக்கவும் எப்படி நம்மை அழைக்கிறது என்பதை கண்டறிவோம். #youtube #shine #motivation #gospel

மின்னஞ்சலில் உள்நுழை

Sign up for the TWR360 Newsletter

Access updates, news, Biblical teaching and inspirational messages from powerful Christian voices.

TWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.

தேவையான விபரம் காணப்படவில்லை

This site is protected by reCAPTCHA, and the Google Privacy Policy & Terms of Use apply.