மலைப் பிரசங்கம் Ep 5
மலைப் பிரசங்கம் Ep 4
இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் நான்காவது பாகத்தில் எங்களுடன் இனைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • மற்றவர்கள் எப்படிச் சரியான காரியத்தை செய்கிறார்கள் என்று நாம் தெரிந்துகொள்வது • தோராவின் கட்டளைகளின் கீழ் தேவனின் ஞானத்தை இயேசு எவ்வாறு வெளிப்படுத்துகிறார் • குறிபிடாதக்க ஒரு சொற்றொடரை கூற இயேசு எவ்வாறு மிகைப்படுத்தலைப் பயன்படுத்தினார் மலைப்பிரசங்கத்தில் இயேசு நமது முக்கிய ஆசைகள் மற்றும் உந்துதல்களை பற்றி குறிப்பாக பேசுகிறார். #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்
மலைப்பிரசங்கம்_எபிசோட் Ep 3
#BibleProject #வேதாகமம் # மலைப்பிரசங்கத் தொடரின் மூன்றாவது பாகத்தில் இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பை நாம் சேர்ந்து ஆராயப் போகிறோம். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • நீதிமானாக இருப்பது என்றால் என்ன • தேவனின் ஞானத்தை எங்கே கண்டுபிடிப்பது • இயேசு "நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளையும் நிறைவேற்றினார்" என்பதன் அர்த்தம் என்ன • மலைப்பிரசங்கத்தில் இயேசு உலகிற்கு என்ன வழங்கினார்
மலைப் பிரசங்கம் Ep 2
இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் இந்த இரண்டாவது அத்தியாயத்தில் எங்களுடன் இணையுங்கள். போதனையின் முதல் பகுதியில், பாக்கியவான் என்பதின் அர்த்தம் மற்றும் இயேசு கற்பித்தபோது கூட்டத்தில் இருந்த மக்களின் வகைகள் ஆகியவற்றை நாங்கள் உள்ளடக்குகிறோம். #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்
மலைப் பிரசங்கம் Ep 1
இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தின் அறிமுகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த 10 பகுதி தொடரை நீங்கள் தொடர்ந்து பார்க்கும்போது, வேதாகம சம்பவங்களின் அதன் நோக்கதோடு வடிவமைப்பு மற்றும் சூழலை நாங்கள் உள்ளடக்குகிறோம். #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்
மகா தயை
எபிரேய வேதாகமத்தில் தேவனின் பொதுவான விளக்கங்களில் “கெசெட்” என்ற எபிரேய வார்த்தையும் ஒன்றாகும், மேலும் வேறு எந்த மொழியிலும் மொழிபெயர்க்க இயலாது! அன்பு, விசுவாசம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றின் கருத்துக்களை ஒருங்கிணைத்து, இந்த வார்த்தை அர்த்தம் கொள்கிறது. இந்த கவர்ச்சிகரமான எபிரேய வார்த்தையையும் அது தேவனின் தன்மையைப் பற்றிய நமது புரிதலை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையும் ஆராய எங்களுடன் இணையுங்கள். #BibleProject #வேதாகமம் #மகாதயை
நீடிய சாந்தம்
தேவன் நீடிய சாந்தமுள்ளவர் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? வேதாகமத்தில், தேவனின் கோபம் மனித தீமைக்கு ஒரு நியாயமான பிரதிபலிப்பாகும், இது கடவுளின் நீதி மற்றும் அன்பால் தூண்டப்படுகிறது. இந்த வீடியோவில், பைபிளின் கதையில் தேவனின் கோபம் மற்றும் நீதியை ஆராய்வோம், அது எப்படி இயேசுவை நோக்கி நடத்துகிறது என்பதைப் பார்ப்போம். #BibleProject #வேதாகமம் #நீடியசாந்தம்
சிறையிருப்பு
சிறையிருப்பு வேதாகமத்தின் முழு சரித்திரத்திலும் அதிகம் கண்டு கொள்ளப்படாத முக்கியமான ஒரு கருத்தாகும். இந்தக் காணொளியில் நீங்கள் எவ்வாறு இஸ்ரவேலரின் பாபிலோன் சிறையிருப்பு அனைத்து மனுக்குலமும் ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டது என்பற்கான ஒரு சித்திரமாக இருக்கிறது என்பதைக் காண்பீர்கள். நீங்கள் யூகித்தது போலவே இயேசு தான் நம் திரும்பிச் செல்லும் வழியைத் திறப்பவராக இருக்கிறார். #BibleProject #வேதாகமம் #சிறையிருப்பு
மனுஷ குமாரன்
கிறிஸ்து என்பது இயேசுவுக்கு அவரே கொடுத்துக்கொண்ட ஒரு பட்டம் அல்லது அவரது இரண்டாம் பெயர் என்று நினைத்திருந்தால் இன்னும் ஒரு முறை சிந்தியுங்கள். இயேசு தனக்குத் தானே பயன்படுத்திக் கொண்ட ஒரு பட்டமானது மனுஷ குமாரன் என்பதுவே ஆகும். இந்தக் காணொளியில் இந்த ஆச்சரியப்படுத்தும் வாக்கியத்தின் பொருளையும், அது எப்படி நம்மை ஒரு பரந்து விரிந்த வேதாகம வரலாற்றுக்கு நம்மை வரவேற்கிறது என்பதையும் ஆழ்ந்து கவனிக்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #மனுஷகுமாரன்
தேவ சாயல்
அவரது வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் தேவனின் சாயலில் மாறுவதற்கான ஒரு புதிய வழியை இயேசு திறக்கிறார். #BibleProject #வேதாகமம் #தேவசாயல்
உடன்படிக்கைகள்
இறுதியில் இந்த உலகத்தை இயேசுவின் மூலம் மீட்பதற்காக தேவன் பலவித மனித கூட்டாளிகளுடன் தொடர்ச்சியான உடன்படிக்கை அடிப்படையிலான உறவுகளில் ஈடுபட்டார். #BibleProject #வேதாகமம் #உடன்படிக்கைகள்